TN Police Constable Syllabus PDF – Download TNUSRB Jail Warder & Fireman Exam Pattern!!

0
TNUSRB Constable, Jail Warder and Fireman Syllabus PDF & Exam Pattern
TNUSRB Constable, Jail Warder and Fireman Syllabus PDF & Exam Pattern

TN Police Constable Syllabus PDF – Download TNUSRB Jail Warder & Fireman Exam Pattern!!. Tamil Nadu Uniformed Services Recruitment Board has released the Common Recruitment for the posts of Gr.II Police Constable, Gr.II Jail Warder and Fireman 2020. The syllabus is all about the total number of marks, the scheme of the test, topics that are covered for the exam is given below. The candidates can download the syllabus from the link provided. Start Preparing for your Exam.

Download TN PC Admit Card 2020

TNUSRB Police Constable Syllabus:

Name of the Board Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)
Post Name Grade 2 Police Constable, Jail Warder and Fireman
Vacancy 11741
Exam Date 13-12-2020
Notification Click here
Status Syllabus & Exam Pattern

Exam Pattern:

Subject Marks Duration
General Knowledge(Objective Type) 50 1 Hour 20 Minutes
Psychology(Objective Type) 30
Fitness Exam 15
Special Marks 5
Total Marks 100

Syllabus:

தமிழ்

செய்யுள் நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள்,செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், இலக்கணகுறிப்புகள்.

ஆங்கிலம்

ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின்பெயர்கள், ஆங்கிலஇலக்கணகுறிப்புகள்.

கணிதம்

அடிப்படைகள் (6-ஆம்வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்)

பொதுஅறிவியல்

அறிவியல்விதிகள்,அறிவியல்உபகரணங்கள்,கண்டுபிடிப்புகள்,அறிவியல்விஞ்ஞானிகள் பெயர்கள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்,மனிதனின்உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரி செய்யும் முறை மற்றும் அதைத்தடுக்கும் முறை, தேவையான உணவு உட்க்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல்,விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள்,சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்,சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும்அதன் கலவைகள், நியூட்டனின் இயக்கவிதிகள், பொருள்களின் பண்புகள், மின்சாரம்,தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தினுடைய இயற்கைப்பண்புகள்.

இந்தியவரலாறு

சிந்துசமவெளிநாகரீகம்,வேதகாலம்ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரியவம்சம்,புத்த மற்றும் சமணமதம், குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள்,  சேர, சோழ,  பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதியகாலத்திய முக்கியநாட்கள், மற்றும் நிகழ்வுகள்,ஐரோப்பியர்களின் ஆதிக்கம்,ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

புவியியல்

புவி,புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல், தன்னைத்தானே சுற்றுதல் மற்றும்அதன் விளைவுகள், புவியின்அமைப்பு,  இந்தியா அமைந்துள்ள இடம், பருவகால மாற்றங்கள், வானிலை, மழைப்பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்,பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசியபூங்காக்கள், முக்கியதுறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கியதொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள்தொகை பரவல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.

இந்தியதேசியஇயக்கம்

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலைஅடைதல், விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட பாலகங்காதரதிலகர், கோபாலகிருஷ்ணகோகலே, தாதாபாய்நௌரோஜி, மகாத்மாகாந்தி, ஜவஹர்லால்நேரு மற்றும் பலர் பங்களிப்புகள், இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவிபாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணியசிவா, இராஜாஜிமற்றும், மற்றவர்களின் பங்களிப்புகள்.

நடப்புநிகழ்வுகள்

சமீபத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பவளர்ச்சிகள்,இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதிய தொழில் வளர்ச்சி,போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு,  வரலாற்றுநிகழ்வுகள், இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசியபன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் விருதுகள், ஆங்கிலசுருக்கப்பட்டஎழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொதுதொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்புநிகழ்வுகள்.

TNUSRB Constable, Jail Warder and Fireman Syllabus PDF & Exam Pattern

Notification PDF

Official Site

Latest Government Jobs 2020

Static GK topics

For Online Test Series Click Here
To Join Whatsapp
Click Here
To Subscribe Youtube Click Here
To Join Telegram Channel
Click Here
To Join Facebook Click Here
What will be the Vacancies for TN Police Constable Recruitment ?

11741 Vacancies Allotted

What will be the Marks for TN PC Written Exam ?

There will be 100 Marks. General Knowledge(Objective Type) 50 , Psychology(Objective Type) 30, Fitness Exam 15 ,Special Marks 5

What will be the Exam Date for TN Police Constable ?

13-12-2020 is the Exam Date.